Posts

Showing posts with the label ஏ டி எம்

திருட்டு 27 - ஏ டி எம் வாசலிலே ...

Image
கறுப்புப்  பணமும்                   வரவில்லை வெளியே! வெள்ளைப்  பணமும்                    வரவில்லை வெளியே! நாங்கள் மட்டும்                    நிற்கிறோம் வெளியே !