திருட்டு 135 - நம்பிக்கைத் துரோகி Get link Facebook X Pinterest Email Other Apps August 19, 2024 ‘அப்பா டாட்டா கூப்டுட்டு போவாங்க’ என்று அதீத ஆசையுடன் கண்களில் முழு நம்பிக்கையுடன் என்னைப் பார்க்கிறான் என் குழந்தை குற்ற உணர்வுடன் தூக்கிச் செல்கிறேன் தடுப்பூசிப் போடுவதற்கு ! திருடுக >>