Posts

Showing posts from February 18, 2017

திருட்டு 82 - அரசியல் அசிங்கம்

Image
ஜெயலலிதா இறந்தார்           இறக்கவில்லை கொல்லப்பட்டாராம் ஓ பி எஸ் ராஜினாமா செய்தார்            செய்யவில்லை கட்டாயப்படுத்தப்பட்டாராம் சசிகலா முதல்வர் ஆக ஆசைப்பட்டார்            ஆசைப்படவில்லை கேட்டுக்கொள்ளப்பட்டாராம் ஓ பி எஸ் உடன் ஜெயலலிதா ஆன்மா பேசினார்              பேசியது  ஜெயலலிதா இல்லை பி ஜே பி ஆம் ஆளுநர் வேலை நிமித்தம் மகாராஷ்டிரா சென்றார்                சென்றது அரசியல் நிமித்தம் வேலை நிமித்தம் இல்லையாம் கூவத்தூரில் அ தி மு க எம் எல் ஏ க்கள் சிறையடைப்பு                 அடைக்கப்படவில்லை அழைக்கப்பட்டார்களாம் சிறை செல்லுமுன் ஜெயலலிதா சமாதியில் சசிகலா சபதம் செய்தார்                  சபதமில்லை அரசியல் விளையாட்டாம்...