Posts

Showing posts from January 25, 2017

திருட்டு 58 - அசைவுகள்

Image
கீழ்க்கண்ட அசைவுகளில் கவிதை ஒளிந்திருப்பதாகத் தகவல்:                                தாயின் கருப்பையில் சேயின் அசைவு                                தென்றல் முட்டியதில் பூவின் அசைவு                                காதலி கண்களின் கருவிழி அசைவு                                கட்டழகுப் பெண்ணின் கட்டுடல் அசைவு                                நிலவின் கட்டளையில் கடலலை அசைவு                       ...