திருட்டு 115 - காற்றின் உருவம்


குறுஞ்சியிடம் கேட்டுப்பார்த்தேன் 

மருதத்திடம் மன்றாடினேன் 

முல்லையிடம் முறையிட்டேன் 

நெய்தலிடமும் கேட்டுவிட்டேன் 

யாரும் கொடுப்பதாய் இல்லை 

வெட்டி நிலம் பாலைவனம் 

அதில் 

சோகத்துடன்

ஒரு உலா சென்றேன் 

கிடைத்தது !

எனக்கும் ஓர் உருவம் !




Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !