திருட்டு 12 - மௌனம்





நீ

ஆழ் மனதின்

எண்ணங்களைப் பாதுகாக்கும்

பெருஞ்சுவராமே !

கோபத்தைத்

தடுத்து நிறுத்தும்
               
பேரணையாமே !


வாழ்வின் போராட்டங்களை

அடக்கிக் கொள்ளும்

பெருங்கடலாமே!


கர்வத்தில் மிதக்காதே!

மௌனமாய் இரு!

உன்னைக்

 கவிதையால்   திருட வருகிறேன்



Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !