திருட்டு 14 - புயல் வர்தா







எதற்காக ?

இந்த

காற்றுக்  கூப்பாடும்
மழைக்  கண்ணீரும்

'அம்மா' இறந்ததற்கா

இல்லை ,

வரப்போகும் ஆபத்தை எச்சரித்தா ?

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !