திருட்டு 3 - தேநீர் ....




(முன்குறிப்பு : கடந்த ஆண்டு இதே நாள் சென்னை மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புகுள்ளானது. இன்றும் மழை  பெய்தது  )


திருட்டு விபரம் :



திருட்டு நடந்த சூழல் :

நினைவுகளை நெருடிய மழை
உடலினை வருடிய குளிர்


திருட்டு நடந்த நாள் :

3/100

திருடியவன் :

கவித்திருடன்

திருட உபயோகப்படுத்தப்பட்ட கருவி:

கவிதை

திருடப்பட்ட பொருள் :

சூடான தேநீரின் சுவை





Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !