திருட்டு 47 - என் வீட்டு லில்லிச் செடி


முன்பு பூத்தது 


அந்தக்

கிராமத்துக் கிழவி

சொன்னாள்

பூப்பெய்தப்  பெண்

ஆண்களிடம்

சிரித்துப்

பேசக்கூடாது என்று


என் வீட்டு

லில்லிச் செடி

இப்போதெல்லாம்

பூக்கள் விரித்துச்

சிரிப்பதில்லை
.
.
.


பூப்பெய்துவிட்டதோ ?




Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !