திருட்டு 89 - ஒரே கல்லில் இரண்டு மாங்காய் !



இரவு நேர பந்த்

இமைக் கதவுகளை

மூடச் சொல்லி

மிரட்டுகிறாள்

நித்திரா தேவி !


இன்றைக்கான

கவிதை

முனைய

நேரம் கேட்கிறாள்

கவிதா தேவி !


இரு

தேவிகளுக்கிடையே

யுத்தம் !


நித்திரா தேவி

வென்றாள் !

தூங்கிவிட்டேன் !


கவிதா தேவி

புன்னகைத்தாள் !

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !