திருட்டு 123 - வேப்பம் பூ

 






என்ன நீ 


எப்போதும் 


ஏப்ரல் மாதமாய் 


வருகிறாய் !


கோடை விடுமுறையில் 


வரும் 


விருந்தாளி போல !

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !