திருட்டு 139 - இரட்டைப் பிள்ளைகள்

 


குழந்தை பேறு 

பெறுவதற்கு 

ஒரு ஆண் மகன் 

எத்தனை வயதைத்  

தொட வேண்டும் ?

எதையும் 

தொட வேண்டாம் 

வயது வரம்பை 

விட்டு விரட்டி 

தான்  

சிரிக்கும்போதெல்லாம் 

பிரசவிக்கிறான் 

என் குழந்தை 

இரெட்டைப் பிள்ளைகளை ! 

அவர்கள் பெயர்கள் 

பேரழகு 

பேரின்பம் 


Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 96 - அப்பாவானேன் !