திருட்டு 126 - கள்ளக் காதல்






என் கணவனுக்கு 


வஞ்சரம் மீது காதல் 


மனைவியாய்  இருந்தும் 


ஆமோதிக்கிறேன் 


இந்தக் 


கள்ளக்  காதலுக்கு ! 

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !