திருட்டு 128 - மறந்தே போனேன் !

 



எழுத்துக்களை 


வைத்துத் தைத்து 


ஒரு குட்டிக் கவிதை ஆடை 


செய்தேன் 


உனக்காக !


என் குட்டிப் பயலே 


வா போட்டு விடுகிறேன் 


அய்யய்யயோ !


மறந்தே போனேன் !


உனக்கு ஆடை அணிவதே பிடிக்காதென்பதை !



Comments

Popular posts from this blog

திருட்டு 139 - இரட்டைப் பிள்ளைகள்

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 96 - அப்பாவானேன் !