திருட்டு 132 - வரவேற்பு

 



இந்த 

தங்கக் கம்பளம் 

எதற்கு?

என் கவிதை 

நடந்து 

உன் அருகில் 

வந்து 

உன்னை ரசிக்கவா ?

இந்தத் 

திருடனுக்கு 

எதற்கு 

இவ்வளவு வரவேற்பு?

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !