திருட்டு 1 - திருட ஆரம்பிக்கின்றேன்
திருட ஆசை!
வாழ்க்கையின்
மூலை முடுக்கில்
கிடக்கும்
கவிதைகளை
மூலை முடுக்கில்
கிடக்கும்
கவிதைகளை
என்
வார்த்தைகளால்
திருட ஆசை!
தமிழ்த் தாயே
துணை புரிவாய் !
என் திருட்டில்
உனக்குப் பங்களிக்கிறேன்!
வார்த்தைகளால்
திருட ஆசை!
தமிழ்த் தாயே
துணை புரிவாய் !
என் திருட்டில்
உனக்குப் பங்களிக்கிறேன்!
முதல் பயணத்தில்
நூறு திருட்டு
நூறு திருட்டு
நாளுக்கு ஓன்று
என
நூறு திருட்டு !
என
நூறு திருட்டு !
வாழ்க்கையே!
பூட்டி வைத்துக்கொள்
உன்
செல்வங்களை
பூட்டி வைத்துக்கொள்
உன்
செல்வங்களை
இன்று முதல்
ஆரம்பிக்கின்றேன்
ஆரம்பிக்கின்றேன்
என்
திருட்டுப் பயணத்தைத்
தொடங்குகின்றேன் !
திருட்டுப் பயணத்தைத்
தொடங்குகின்றேன் !

Comments
Post a Comment