திருட்டு 11 - தென்றல்






என்னை அணைத்த
                    
     முதல் காதலி

எல்லாரையும் அணைக்கும்
                     
     ஒரே காதலி



பூக்களை
         
            முட்டும் சிநேகிதி

காற்றின்,
          
              அமைதி அவதாரம் நீ


என்னைத் தட்டிவிட்டு

                   எங்கே ஓடினாய் ?
நில்

உன்னைக் கவிதையால்

                    திருட வருகிறேன்!

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !