திருட்டு 15 - மரங்களோடு ஒரு யுத்தம்







புயலே வர்தா !

உனக்கும்

மரங்களுக்கும்

பூர்வ

ஜென்மப்  பகையோ?

ஒரே நாள்

போர்த்தொடுத்து

வேரோடு 

சாய்த்துவிட்டாய் !

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !