திருட்டு 18 - அப்பாவின் குறட்டை




மேடும் பள்ளமும்
ஏறும் வண்டி போல்
ஒரு சத்தம் ...
ஆங்காங்கே பிரேக் வேறு


                   இது வரை ரசித்தது இல்லை
                     என் அப்பாவின் குறட்டை
                         இன்று ரசித்தேன்
                            உடல் நலத்தோடு
                                அவர் தூங்கியதால்
                              மருத்துவமனைப் படுக்கையில் ...

                               

                                   




Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !