திருட்டு 19 - நேரம்



அவளுக்கு ஒதுக்காததால்
                 
                    உடைந்தது காதல்

அவருக்குப்  பதில் இவருக்குக் கொடுத்ததால்

                     உடைந்தது பந்தம்

அலட்சியமாய்ப் பார்த்ததால்

                       முடிந்தது வாழ்க்கை

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !