திருட்டு 20 - பயணம்




இரவை நோக்கி

                   பகல் பயணம்

முடிவை நோக்கி

                  தொடக்கம் பயணம்

சாவை நோக்கி

                    வாழ்வு பயணம்

கவிதையை நோக்கி - என்

                     திருட்டுப்  பயணம் 

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !