திருட்டு 24 - வாழ்க்கைப் பாடம்






பள்ளித் தேர்வில்

தவறிழைத்தேன்

               தேர்வில் தோல்வி !



வாழ்க்கைத் தேர்வில்

தவறிழைத்தேன்

                தேர்வில் வெற்றி !

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !