திருட்டு 25 - கவிதை என்னும் அட்சயப் பாத்திரம்



என்

கற்பனைக்  களஞ்சியத்தில்

கொட்டிக் கிடக்கும்

பொன்மணிகளை

அள்ளி  எடுக்க

கிடைத்தது

ஒரு அட்சயப் பாத்திரம்!

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !