திருட்டு 29 - நிழலின் வருத்தம்






வெளிச்சம்  என் தாய்,

இருந்தும்

அவள்

என்னைத்   தொடுவதில்லை


ஏன் ?


நான்

கறுப்பாய் இருப்பதாலோ ?

Comments

Popular posts from this blog

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !