திருட்டு 31 - அழகு மொழி





ரோஜா பூவே !

உன்னிடம் சில கேள்விகள் 



உனக்கு 

நாங்கள் வைத்த  பெயர் ரோஜா 

இயற்பெயர் என்னவோ ?





காதல் சின்னமே 

உனக்கும் காதல் வந்ததுண்டோ ?



எதைக்  கேட்டாலும் 

ஏன் மௌனம் சாதிக்கிறாய் ?


இந்த கேள்விக்கும் மௌனமா ?



புரிந்தது !


நான் என் மொழியில் கேட்கிறேன் 

நீ உன் மொழியில் பதில் சொல்கிறாய் 

அப்படித்தானே ?





Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !