திருட்டு 33 - களம்





மல்யுத்த வீரனுக்கு


                        மல்யுத்தக்  களம்


சொல்வித்த வீரனுக்கு


                       மேடை களம்


விளையாட்டு வீரனுக்கு


                       மைதானம் களம்


மென்பொருள் வல்லுனனுக்கு


                        கணினி களம்


கட்டட வல்லுனனுக்கு

                       
                         கட்டடம் களம்


கவிஞனுக்கு


ஏது  களம் ?


கற்பனையே களம்  !

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !