திருட்டு 4 - அந்தி மாலை - பிறப்பும் இறப்பும்





கதிரவனைக் கண்டு

                      பூமி நாணித் திரும்பியது

பிறந்தது அந்தி மாலை



இரவின் வரவுக்குத்

                     தலை தாழ்ந்து வரவேற்றது

இறந்தது அந்தி மாலை !

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !