திருட்டு 8 - நுகர்வுக் கலாச்சாரம்



இந்தக்

குட்டி வாழ்க்கையில்

கிடைத்த

குட்டிப் பையில்

எவ்வளவுதான் சேர்க்க?

பையில் இடமில்லையே!

மனமும் ஆறவில்லையே !

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !