திருட்டு 9 - இயந்திர வாழ்க்கை
![]() |
எழுந்தேன்
காலை கடன்களை முடித்தேன்
சாப்பாடு அடுக்கினேன்
அலுவலகம் சென்றேன்
மின்னஞ்சல் பெட்டி பார்த்தேன்
வேலை செய்தேன்
இணையத்தில் கவனம் இழந்தேன்
தேநீர் அருந்தினேன்
மதிய உணவு உண்டேன்
வேலை செய்தேன்
இணையத்தில் கவனம் இழந்தேன்
தேநீர் அருந்தினேன்
வேலை செய்தேன்
வீடு திரும்பினேன்
எழுந்தேன்
காலை கடன்களை முடித்தேன்
சாப்பாடு அடுக்கினேன்
அலுவலகம் சென்றேன்
மின்னஞ்சல் பெட்டி பார்த்தேன்
வேலை செய்தேன்
இணையத்தில் கவனம் இழந்தேன்
தேநீர் அருந்தினேன்
மதிய உணவு உண்டேன்
வேலை செய்தேன்
இணையத்தில் கவனம் இழந்தேன்
தேநீர் அருந்தினேன்
வேலை செய்தேன்
வீடு திரும்பினேன்
எழுந்தேன்
காலை கடன்களை முடித்தேன்
சாப்பாடு அடுக்கினேன்
அலுவலகம் சென்றேன்
மின்னஞ்சல் பெட்டி பார்த்தேன்
வேலை செய்தேன்
இணையத்தில் கவனம் இழந்தேன்
தேநீர் அருந்தினேன்
மதிய உணவு உண்டேன்
வேலை செய்தேன்
இணையத்தில் கவனம் இழந்தேன்
தேநீர் அருந்தினேன்
வேலை செய்தேன்
வீடு திரும்பினேன்
......
......
......

Comments
Post a Comment