திருட்டு 37 - சுதந்திரம்




அனுமதி இல்லாமல்

தினமும்

என் வீட்டுக்குள்

நுழைகிறான்

சூரியத் திருடன் ...

எல்லாம்

ஜன்னல் கொடுத்த சுதந்திரம் !

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !