திருட்டு 38 - கண்ணாமூச்சி ஆட்டம்



வெட்கத்தில்

வான் திரையால்

முகம் மறைக்க

ஆரம்பிக்கிறாய்

            பௌர்ணமிக்குப் பின்



வெட்கம் களைந்து

வான் திரை நீக்கி

முகம் காட்ட

ஆரம்பிக்கிறாய்

              அமாவாசைக்குப் பின்



திரை மூடியும்

திரை நீக்கியும்

சூரியனோடு

என்ன

காதல் விளையாட்டா ?


இல்லை

மனிதர்களோடு

கண்ணாமூச்சி  ஆட்டமா?

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !