திருட்டு 41 - காலப் பயணம்





விவாதம் தேவையில்லை

காலப் பயணம்

சாத்தியம் தான்

ஒரே ஒரு புகைப்படம்

போதும்

நினைவுக்  குதிரையில் ஏறி

கடந்தக் காலத்தை அடைய !

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !