திருட்டு 43 - ஈ



பொறாமையோ என்னமோ

பல கண்கள்

கொண்ட உன்னை

இரு கண்கள்

கொண்டத் தமிழன்

ஓரு எழுத்தால்

பெயரிட்டான் !

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !