திருட்டு 44 - கட்டாயத் திருமணம்




மெழுகுக்கும்

நெருப்புக்கும்

தீக்குச்சி

செய்து வைத்தது

கட்டயாத் திருமணமோ ?

எப்பதான்

வான் வீட்டுக்குச்

செல்வேன்

எனத் துடிக்கிறாள்

நெருப்பு !


கரைந்து கரைந்து

 தன்னையே

அழித்துக்கொள்கிறான்

மெழுகு !

Comments

Popular posts from this blog

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !