திருட்டு 51 - ஒரு ரகசிய ஒப்பந்தம்





நாற்சந்தி

சிவப்பு விளக்கு

 காவலர் இல்லை

குறுக்கே  வண்டி வரவில்லை


ஒரு  கையில் சட்டம்

மறு  கையில் வேகம்


காத்திருந்த

வாகன ஓட்டிகள்

நிறைவேற்றினர்

ஒரு ரகசிய ஒப்பந்தம்

Comments

Popular posts from this blog

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !