திருட்டு 56 - சிறைக்குள் சுதந்திரம்






சில

சிறைகளில்

விடுதலைக்

கிடைப்பதற்கு

வாய்ப்புகளே இல்லை


ஆணாதிக்கச்

சிறையில் இருந்து

பலப் பெண்களுக்கு


தீராத

நோயின்

சிறையில் இருந்து

நோயாளிக்கு


தாளாத

முதுமையின்

சிறையில் இருந்து

கிழவருக்கு



 இந்த

ஆயுள்கைதிகளுக்கு

சிறைக்குள்

என்ன

சுதந்திரத்தைக்

கொடுக்கலாம் ?





Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !