திருட்டு 61 - ஆண்மைக்குறைவு



அந்தப்

பெண்

கூட்டு பலாத்காரம்

செய்யப்பட்டாள் .


கற்பழித்து

தம்

கற்பிழந்த

இந்த

பொட்டை

ஆண்மகன்களுக்கு

எப்படி

ஏற்பட்டது

இந்த

ஆண்மைக்குறைவு ?

இந்த

நோய்க்கு

மருந்து உண்டோ ?

அரபு

நாடுகளில்

ஒரு

மருந்து

இருப்பதாகச்

செய்தி !


உடனே

இறக்குமதி

செய்ய

இந்திய அரசுக்கு

விண்ணப்பிக்கிறேன் !



Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !