திருட்டு 64 - அமெரிக்காவும் நானும் - கவிதையும் ஹைக்கூவும்
களவாடவில்லை
கற்பழிக்கவில்லை
கொலை
செய்யவில்லை
கொள்கை
பரப்பவில்லை
சட்டம்
மீறவில்லை
சமாதானம்
குலைக்கவில்லை
முஸ்லிமாகப்
பிறந்தேன் !
விசா
மறுக்கப்பட்டேன் !
--------------------------------------------------
அமெரிக்கத் தூதரகம்
விசா மறுக்கப்பட்டது
பெயர் முஹம்மது
--------------------------------------------------

Comments
Post a Comment