திருட்டு 67 - பொல்லாத நியாயம்



தமிழ் வகுப்பறை

கடைசி பெஞ்ச்


நண்பன் முணுமுணுக்க

சத்தம் கிசு கிசுக்க

ஆசிரியர் கடுகடுக்க

இருவரையும் எழுப்ப

என்னைப்  பார்க்க

பேசியது யார் கேட்க


உண்மைக்குக்

கைகொடுத்தேன்

நண்பனைக்

காட்டிக் கொடுத்தேன்


நினைத்தாலே கசக்கிறது

பொல்லாத நியாயம் !

நினைத்தாலே இனிக்கிறது

பள்ளிப் பிரயாயம் !

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !