திருட்டு 79 - சிரிக்காதவர் சிரித்த போது ...



சலவைத்தூள் என்றால் நிர்மா

தலைவலி என்றால் சண்டு பாம்

குளிப்பதற்கு ஹமாம்

தொலைக்காட்சி  என்றால் ஓனிடா

சேனல் என்றால் தூர்தஷன்

நாடகம் என்றால்

  மந்திரா பேடியின்  சாந்தமான 'சாந்தி'

குழந்தைகளுக்கு ஷக்தி மான்

முதியவர்களுக்கு தூர்தஷன் செய்திகளும் ஒலியும் ஒளியும்


கிரிக்கெட்

       அடுத்த வீட்டு ஜன்னல் வழி எட்டிப் பார்ப்பது !

வறுமை

             பழக்கப்பட்ட அரக்கன் !

அன்றாட வாழ்வு இப்படி நகர

ஒரு நாள் 

நரசிம்ம ராவ் 

மன்மோகன் சிங்கைப் 

           பார்த்தார்  

           சிரித்தார் 

இந்தியா மாறிவிட்டது !


Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !