திருட்டு 80 - அற்ப சுகம்



அலுத்துப்போன

சூரியன்

அந்தியில்

சிவந்த முகத்தோடு

வீடு திரும்புகையில்


அரிதாக

நானும்

அலுவலகத்தை

விட்டுக் கிளம்ப

உடலில்

   மாலை வெளிச்சம் முட்ட

சிவந்த சூரியன்

பைக் கண்ணாடியில்

                                   சிரிக்க

கவிதை பிரசவிக்க

சுகம்

அற்ப சுகம்

அற்புதமான சுகம் கொண்டேன்

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !