திருட்டு 88 - வார்த்தை விக்கல்


சில நேரங்களில்

சில மனிதர்களிடம்

சில வார்த்தைகள் கூட

வர மறுக்கின்றன

மீறிச்  சொன்னால்

செயற்கை முகம் அணிகின்றன


தட்கல் முறையிலாவது

'டிக்கெட்' எடுத்து

வார்த்தைகளை 

வரவழைக்க வேண்டும்

இந்த

வார்த்தை விக்கலைத் தடுக்க !

Comments

Popular posts from this blog

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !