திருட்டு 104 - அரசி !



கழுத்து நிற்கவில்லை 

முதுகு நிமிரவில்லை 

கால்கள் நடக்கவில்லை 

வாயும் பேசவில்லை 

இருந்தும் 

ஆட்சி 

மட்டும் உன் கையில் !




Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !