திருட்டு 105 - மடி !
அப்பா மடி
அம்மா மடி
யார் மடி
வேண்டுமடி
தோணும்படி
தூங்கும்படி
கூறுகிறேன் நீ கேட்கும்படி !
தூக்கமடி
தூக்கமடி
இரவு பகல் தொலைக்கும் தூக்கமடி
வேண்டுமடி
வேண்டுமடி
உன் தூக்கத்தில் ஒரு பிடி !
முத்தமடி
முத்தமடி
நான் கேட்டதெல்லாம் முத்தமடி
மூத்திரமடி மூத்திரமடி
என்றோ உன் காதில் வந்து விழுந்துதடி
முத்தமடி
நான் கேட்டதெல்லாம் முத்தமடி
மூத்திரமடி மூத்திரமடி
என்றோ உன் காதில் வந்து விழுந்துதடி
என் ஆடையெல்லாம் மூத்திரமடி !

Comments
Post a Comment