திருட்டு 111 - தண்ணீர் முத்துக்கள்




நேற்று இரவு

காதல் வெறியில்

தன்  மேக வீட்டை விட்டு

பூமி நோக்கி ஓடி வந்தான்

மழை முரடன்

பச்சிலைகளை

கர்ப்பிணி ஆக்கினான்

பிறந்தன

தண்ணீர் முத்துக்கள் !

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !