திருட்டு 102 - எல்லாரும் வாங்க !



அம்மா வாங்க அப்பா வாங்க

தாத்தா வாங்க பாட்டி வாங்க

மாமா வாங்க அத்த வாங்க

ஊரே வாங்க உலகே வாங்க

மோடி வாங்க டிரம்ப் வாங்க

ரஜினி வாங்க டாம் க்ரூஸ் வாங்க

யானை வாங்க பூனை வாங்க

எறும்பே வாங்க கரும்பே வாங்க

நெருப்பு வாங்க தண்ணீர் வாங்க

எல்லாரும் வாங்க !

நான்

ஆய் போயிட்டேன் !


Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !