Posts

Showing posts from November 29, 2016

திருட்டு 1 - திருட ஆரம்பிக்கின்றேன்

Image
திருட ஆசை! வாழ்க்கையின் மூலை முடுக்கில்  கிடக்கும் கவிதைகளை  என் வார்த்தைகளால் திருட  ஆசை! தமிழ்த்  தாயே துணை புரிவாய் ! என் திருட்டில் உனக்குப் பங்களிக்கிறேன்! முதல் பயணத்தில் நூறு திருட்டு  நாளுக்கு ஓன்று என நூறு திருட்டு ! வாழ்க்கையே! பூட்டி வைத்துக்கொள் உன் செல்வங்களை  இன்று முதல் ஆரம்பிக்கின்றேன்  என்  திருட்டுப் பயணத்தைத்  தொடங்குகின்றேன் !