திருட்டு 130 - காட்சிப் பிழை Get link Facebook Twitter Pinterest Email Other Apps October 01, 2023 இரு வெள்ளை வெல்லத்துண்டுகள் எடுத்துச் செதுக்கி நட்டாற் போல் இருக்கிறது இவன் கீழ் அடுக்கு பால் பற்கள் இரண்டும் ! ரசனை மயக்ககத்தில் இருந்த என் விரலை வாங்கி நறுக்கென கடித்தான் , தெரிந்தது அவை நங்கூரம் என்று ! திருடுக >>