Posts

Showing posts from November, 2020

திருட்டு 121 - வருடலும் வர்ணங்களும்

  இள வெயிலின் இளங்கதிர்கள்  இதமாய்  இதயத்தை வருட  என்  இனியவளின் இனிய குரல்  வருடிய இடங்களில்  வர்ணங்கள் சேர்க்க  இதயம் அருகே  தலைசாய்த்து அவள்  பேசும் கானம்  இனிது இனிது  எல்லா இசையினும்  இனிது !