திருட்டு 121 - வருடலும் வர்ணங்களும் Get link Facebook Twitter Pinterest Email Other Apps November 20, 2020 இள வெயிலின் இளங்கதிர்கள் இதமாய் இதயத்தை வருட என் இனியவளின் இனிய குரல் வருடிய இடங்களில் வர்ணங்கள் சேர்க்க இதயம் அருகே தலைசாய்த்து அவள் பேசும் கானம் இனிது இனிது எல்லா இசையினும் இனிது ! திருடுக >>